Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்

ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(31) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

1,365,000 பயனாளர்களுக்காக இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles