களுத்துறை பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் திடீரென சுகவீனமடைந்ததால் நோயாளர் காவுகை வண்டி (Ambulance) மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.