Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நவம்பரில்

ஆகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நவம்பரில்

ஆகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நவம்பர் முதலாம் திகதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அதற்கான கொடுப்பனவுகள் வரவு வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles