Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பெண்ணின் உடல் நாளை நாட்டிற்கு

இலங்கை பெண்ணின் உடல் நாளை நாட்டிற்கு

இஸ்ரேல் மோதல்களின் போது உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தகவலை இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அனுலா ஜெயதிலக்க என்ற 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் நா‍ளை (28) காலை நாட்டை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles