Sunday, December 7, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழப்பு

வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழப்பு

இந்த வருடம் வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.

சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த மரணங்களுக்கு பிரதான காரணம் என போக்குவரத்துப் பிரிவின் பிரதானி உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

இந்த மரணம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 15 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles