நேற்றுடன்(25) ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை விபரம்
தங்க அவுன்ஸ் – ரூ.649,641.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,920.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.183,350.00
22 கரட் 1 கிராம் – ரூ.21,010.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.168,100.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,060.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.160,450.00