Saturday, April 19, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்வதற்கு டெண்டர்கள் கோரப்படும் என இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச நிறுவனங்கள் டெண்டர்களை சமர்ப்பிக்க முடியும் என்றும், இந்த செயல்முறையின் முடிவில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles