Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16 ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே காலமானார்.

ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகலே இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles