இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரின் சடலம் மத சடங்குகளின் பின்னர் நாளை (25) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.