பெலவத்தை, பாலம்துன சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலம்துன சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.