Sunday, September 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

புதிய அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

சுயாதீன நாடாளுமன்ற நியமங்கள் அதிகார சபையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகின் பல நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிமுறையை நடைமுறைப்படுத்த ஒரு சுயாதீன அமைப்பை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

அதன்படி, பிரதமரும், நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சபாநாயகர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைப் பெற்று, அந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட அடிப்படை வரைவு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்த முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles