Monday, July 28, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரொன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.

அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கவுள்ளதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் சென்று அந்நாட்டி தலைவர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles