Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகறுப்பு பட்டியலிலிருந்து இருவர் நீக்கம்

கறுப்பு பட்டியலிலிருந்து இருவர் நீக்கம்

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை நேற்று(23) முதல் அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக இருவரும் 2014 ஆம் ஆண்டு முதல் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அந்தவகையில்இ ‘ரமேஷ்’ என்றழைக்கப்படும் நிக்லப்பிள்ளை ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோரின் பெயர்களே கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles