செய்திகள்உலகம்நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் நேற்று (22) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles