Monday, August 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை சரிந்தது

மசகு எண்ணெய் விலை சரிந்தது

இன்று (23) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை ஓரளவு சரிந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளால் எண்ணெய் விநியோகத் தடைகள் பற்றிய கவலைகள் தளர்த்தப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சற்று முன்னர் 0.95% குறைந்து, 87.21 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.75 சதவீதம் குறைந்து, 91.47 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles