Saturday, November 1, 2025
24 C
Colombo
செய்திகள்விளையாட்டுமஹீஷ் தீக்ஷனவின் நிலை கவலைக்கிடமாக இல்லை

மஹீஷ் தீக்ஷனவின் நிலை கவலைக்கிடமாக இல்லை

நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் காயமடைந்த மஹீஷ் தீக்ஷனவின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் மஹீஷ் தீக்ஷனவை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகக் கோப்பையில் இலங்கை அணி எதிர்கொள்ளும் அடுத்த போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles