Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை சடலமாக மீட்பு

காட்டு யானை சடலமாக மீட்பு

புத்தல – மெடில்ல பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானை சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles