Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் நாடு முழுவதும் மொத்தமாக 66,822 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles