Monday, March 17, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 இல் நாளாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம்

2024 இல் நாளாந்தம் எரிபொருள் விலையில் திருத்தம்

அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையை திருத்தம் செய்வதற்கான முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து எரிபொருள் விநியோக நிறுவனங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, தற்போது மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்த முறைமை கைவிடப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles