Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது

சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றைய தினம் கட்டார் விமான சேவையின் ஊடாக தோஹா நோக்கி செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles