Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு நாள் சேவைகள் இடம்பெறும்

ஒரு நாள் சேவைகள் இடம்பெறும்

இன்று (28) தொழிற்சங்க நடவடிக்கையினால் ஒரு நாள் சேவைகளுக்கு (One day Service) இடையூறு ஏற்படமாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் ஒரு நாள் சேவைகள் நாளைய தினமும் வழமை போல முன்னெடுக்கப்படுமென அச்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles