Saturday, November 1, 2025
24 C
Colombo
செய்திகள்விளையாட்டுசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சீக்குகே பிரசன்ன

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சீக்குகே பிரசன்ன

கலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles