செய்திகள்உள்நாட்டுபிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவருமான லலித் கொத்தலாவல (84) காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles