Wednesday, June 17, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுரைச்சோலை வாகன விபத்தில் 5 வயது குழந்தை பலி

நுரைச்சோலை வாகன விபத்தில் 5 வயது குழந்தை பலி

நுரைச்சோலை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் ரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐந்து வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles