பதுளையிலிருந்து – கெட்டவத்தை நோக்கி பயணித்த இபோச பேருந்து 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.