2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலக்க கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.