மின் கட்டண அதிகரிப்புடன், பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.