எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பொறுப்பை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.