Sunday, December 7, 2025
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணியில் மெத்தியூஸ், சமீர

இலங்கை அணியில் மெத்தியூஸ், சமீர

சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், வேகப் பந்து நட்சத்திரம் துஷ்மந்த சமீர ஆகியோர் 2023 உலகக் கிண்ண இலங்கை அணியில் மேலதிக வீரர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

துஷ்மந்த சமீரவின் வருகையானது பலவீனமான இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் என தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

அதன்படி, இரு வீரர்களும் நடப்பு உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணைந்து கொள்ள விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles