Sunday, December 7, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி

நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் குருநாகல் மற்றும் அலவ்வ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles