Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கு

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கர்சா 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேண்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவரின் இந்த விஜயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் வர்த்தக துறையின் வளர்ச்சிக்கும் உதவும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று (19) காலை கொழும்பு பங்குச் சந்தைக்கு சென்ற, அவர் பாரம்பரிய மணியை அடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles