Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டிகளை திருடி விற்று பெண்களை நாடிய நபர் கைது

முச்சக்கர வண்டிகளை திருடி விற்று பெண்களை நாடிய நபர் கைது

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தை பெண்களுடன் உல்லாசமாக பழகுவதற்காக அவர் செலவிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 8 மாதங்களில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 21 முச்சக்கர வண்டிகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles