Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேல் செல்கிறார் பிரித்தானிய பிரதமர்

இஸ்ரேல் செல்கிறார் பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரையும் பிரித்தானிய பிரதமர் சந்திக்க உள்ளார்.

காசாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பிரித்தானிய பிரதமர் கவனம் செலுத்தவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில் உயிரிழந்து வரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், மோதலை மேலும் அதிகரிக்க இடமளிக்காமல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles