Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சேவை வழமை போல் இடம்பெறும் - இபோச

பேருந்து சேவை வழமை போல் இடம்பெறும் – இபோச

தமது பேருந்துகள் நாளைய தினம் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles