காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.
குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.