Friday, January 30, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரிப்பு

நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரிப்பு

நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய இயற்பியல் திட்டமிடல் திணைக்களம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) நாடாளுமன்றத்தில் கையளிக்க திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த ஆய்வு அறிக்கை எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles