வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று (26) மாலை சீகிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த அழகிய நாடுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் தமக்கு சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றித் திரிவற்கான சூழல அமைத்து தருமாறு அவர்கள் கோரினர்.
நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றாலும், சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு அது தடையாக அமையக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

