Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரத்தின் விலை அதிகரிக்கப்படாது - மஹிந்த அமரவீர

யூரியா உரத்தின் விலை அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர

உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles