டொலரின் பெறுமதி இன்று (16) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (16) டொலரின் கொள்வனவு விலை 318.17 ரூபாவாகவும், விற்பனை விலை 328.85 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.