ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு சீனாவுக்கு பயணமானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 16 முதல் 20 வரை சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி சீனா சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.