நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகிறது.
முன்னதாக 2 முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.