Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF இன் கணிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF இன் கணிப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கணித்துள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென கணிப்பிடப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles