Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உலகம்மியன்மாரில் வெள்ளப்பெருக்கு: 30க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மாரில் வெள்ளப்பெருக்கு: 30க்கும் மேற்பட்டோர் பலி

மியன்மாரின் பாகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

மியன்மாரில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles