Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி நாளை சீனா செல்கிறார்

ஜனாதிபதி நாளை சீனா செல்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (13) சீனா பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதன்போது, சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை எட்டப்படவுள்ளது.

சீனாவின் பட்டுப்பாதை முயற்சியின் 10 ஆவது ஆண்டு உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்வார்.

கடந்த வருடம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles