Tuesday, July 22, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவி படுகொலை: கணவன் கைது

மனைவி படுகொலை: கணவன் கைது

பொலன்னறுவை, அரலகங்வில , இஹலவெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles