Saturday, May 9, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களில் 15 வீதமானோருக்கு பார்வை குறைபாடு

பாடசாலை மாணவர்களில் 15 வீதமானோருக்கு பார்வை குறைபாடு

பாடசாலை மாணவர்களில் 15 வீதமானோருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கண் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவதால், பார்வை தொடர்பான பல சிரமங்களை எதிர்நோக்குவதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரப்பபட்டுள்ளது.

கண் பரிசோதனையின் மூலம் மட்டுமே இந்நிலையை கண்டறிய முடியும் எனவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை மட்ட கண் பரிசோதனைக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டுமென கண் வைத்தியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles