செய்திகள்உள்நாட்டுநீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் மாயம்

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் மாயம்

கண்டி தெல்தோட்டை – லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே நேற்று மாலை நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்று தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, நேற்று தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று மீண்டும் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles