Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு குழுக்களுக்கு இடையில் அசிட் தாக்குதல்: 8 பேர் காயம்

இரு குழுக்களுக்கு இடையில் அசிட் தாக்குதல்: 8 பேர் காயம்

இரு குழுக்களுக்கிடையில் இன்று (11) பிற்பகல் அசிட் (அமிலம்) வீச்சு மற்றும் கூரிய ஆயுத மோதல் ஏற்பட்டதில் அஹுங்கல்ல பதிராஜகமவில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலில் இரு குழுக்களிலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இரு அயல் குடும்பங்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles