Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெனிவாவுக்கு செல்கிறார் ஜீவன்

ஜெனிவாவுக்கு செல்கிறார் ஜீவன்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா பயணமாகவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles