Thursday, April 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் ஏறச் சென்று தவறி விழுந்த இளைஞர் காயம்

ரயிலில் ஏறச் சென்று தவறி விழுந்த இளைஞர் காயம்

பாணந்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பாணந்துறை குருச சந்தி பகுதியைச் சேர்ந்த இளைஞனே விபத்தில் காயமடைந்துள்ளார்.

இன்று காலை பாணந்துறை நிலையத்தில் ருஹுணு குமாரி ரயிலில் ஏறச் சென்ற போது, ​​அவர் மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தை அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பார்த்துள்ளதுடன், காயமடைந்த இளைஞனை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குறித்த இளைஞனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles